இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.11.2024)
ஒத்த_ரூபாய்_நோட்டு வெளியிடப்பட்ட நாள் ஆம்.. முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு இதே நவம்பர் 30 அன்று வெளியானது. இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் அதிக ஆண்டுகள் கழிந்து விட்ட சூழலில் பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த ஒரு ரூபாய் தாள்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன. முதன்முதலாக அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் தாள்கள், அதன் தனித்தன்மையை இன்னமும் பராமரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோட்டுகள் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. அதன் முன்புறத்தில் இடப்பக்க ஓரத்தில், இங்கிலாந்து […]Read More