கிக்: சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தானியா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர்…
Category: 3D பயாஸ்கோப்
“விஜய் சேதுபதி தான் என்னுடைய முதல் ஹீரோ”… இயக்குநர் ஆகும் தளபதி விஜய் யின் மகன்…
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது குறித்து தற்போது லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஞ்சய் சொல்லிய ஸ்கிரிப்ட் பிடித்ததால்தான் அவரை வைத்து படமியக்கும் முடிவை எடுத்ததாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதேபோல தன்னுடைய ஸ்கிரிப்டை…
பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் “கிக்” என மாற்றினோம்!
சந்தானம் நடித்து செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவாக நடந்தது. இதில் நடித்த ப்ரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு…
“விடாமுயற்சி படத்தை கைவிடுவது குறித்த பேச்சுக்கே இடமில்லை” – லைகா சுபாஷ்கரன்
நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியானது. இதையடுத்து மார்ச் மாதத்திலேயே அஜித்தின் ஏகே62 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்த…
முதல் தேசிய விருது பெற்றதும் இசைஞானியிடம் ஆசிப்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்
69வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்காக தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இது…
குட்டீஸ்களுடன் சைக்கிளிங்… ட்ரெண்டாகும் அஜித்தின் வீடியோ!
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். நேபாளம், பூடான், நார்வே நாடுகளுக்கு சென்றிருந்த அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார்.அதேநேரம் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளுடன் குழந்தையாக…
ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!..
தமிழ் சினிமாவில் தனது ரம்மியமான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. பண்ணையபுரத்தில் இருந்து சென்னை வந்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக நடிக்க துவங்கி கிராமத்திய இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.…
13 கெட்டப்புகளில் சிவாஜி
13 கெட்டப்புகளில் சிவாஜி தோன்றிய மருதநாட்டு வீரன் அறுபதுகளில் சிவாஜி நிற்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். 1960 இல் எட்டுப் படங்களில் நடித்தார். அதாவது ஒன்றரை மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ். 1961 மார்ச் 16 ஆம் தேதி பாவமன்னிப்பு…
கிக் பட விழாவில் இது வேற மாதிரி “கிக்” சந்தானம் கலகலப்பு!
பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’.. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை…
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம் Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…
