2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. கல்லூரி கால வாழ்க்கையையும் அது கொடுக்கும் படிப்பினையையும் மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான டான் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. […]Read More
தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ..!
68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர் அல்லு அரவிந்த். அவருக்கு மகனாக பிறந்தவர் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் அல்லு அர்ஜுனும் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் 1985ஆம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படம்.அதற்கு அடுத்ததாக ஸ்வாதி முத்யம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக […]Read More
“பெருமைக்குரிய தேசிய விருது”, நடிகர் இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி..!
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் வரும் மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதற்கு பார்த்திபன் தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இரவின் நிழல் அதில் பார்த்திபன் […]Read More
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கபட்டது. சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது இயக்குனர் மணிகண்டன் […]Read More
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். இதில் மகாநதி கெஸ்ட் ரோலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான “நடிகை ஹாசினி” அறிமுகமாகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. தற்போது 100 எபிசோடுகளை தாண்டி […]Read More
இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?
‘கிங் ஆஃப் கோதா’ : மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ . இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் […]Read More
பெண்களின் கண்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன் – பட விழாவில் பாரதிராஜா !
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் பேசியதாவது…, தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் பேசும்போது,“இது மாதிரி படங்கள் அமைவது அபூர்வம். இப்படம் பார்த்தபோது இடைவேளையின்போது ஏற்பட்ட […]Read More
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
ரஜினி பற்றி இணையத்தில் பரவும் தகவல்! ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பை விறுவிறுப்பாக தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பு குறித்த […]Read More
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
- வரலாற்றில் இன்று (26.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 26 சனிக்கிழமை 2024 )
- செல்லப் பிராணிக்கு சொத்தில் பங்கு..!
- பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!