போராசை பெருநஷ்டம்! லியோ ட்ரைலர் சிறப்பு காட்சியாம்! ரோஹினி திரையரங்க பரிதாபங்கள்! |
சென்னை ரோகிணி திரையரங்கில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியீடு கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் திரையரங்கில் இருந்த இருக்கைகளை உடைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளும் சேதமடைந்துள்ளது வீடியோவில் தெரியவந்தது. இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. லியோ டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. மாஸ்டர் படத்திற்கு பிறகு […]Read More