லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்..!

நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை…

சந்திரமுகி 2 சோபிக்கவில்லை…! திரைவிமர்சனம்! | தனுஜா ஜெயராமன்

சந்திரமுகி ஒன்றில் அடைத்து வைத்து வெளியே வந்த பேய் 17 வருசம் சும்மாவே இருந்திட்டு இப்ப வேலையை காட்ட ஆரம்பிச்சதாம்.. இதில் சந்திரமுகி பேய் மட்டுமில்ல வேட்டையன் பேய் வேற … எப்படி மிரட்டியிருக்ணும்.. ஆனா படத்தில் எந்த மிரட்டலும் ,…

இந்தியன்-2 இன்ட்ரோவை இன்று வெளியிடுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் இன்று மாலை வெளியாகிறது.  இயக்குநர்…

நடிகர் ஜுனியர் பாலையா மறைவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா அவர்கள், புகழ்பெற்ற நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானதும் அவருடைய…

“நான் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்” லியோ படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் புகழாரம்! | தனுஜா ஜெயராமன்

லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழா நாயகனாக பங்கேற்ற நடிகர் விஜய்-ஐ பார்க்க ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர். இதனால் அரங்கத்தின் உள்ளே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில்…

ப்ரபல ஒடிடியில் ரத்தம்! | தனுஜா ஜெயராமன்

சி.எஸ்.அமுதன் இயக்கிய விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடிடி…

வெளியானது தங்கலான் டீஸர்..!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கேஜிஎஃஅப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான்…

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈமெயில்’! | தனுஜா ஜெயராமன்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக…

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்

இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படம் : இளையராஜாவாக நடிக்கும் தனுஷ் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரின் கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகர் தனுஷ்…

படம் எடுப்பதை நிறுத்த வேண்டாம் அல்ஃபோன்ஸ் புத்திரன் ற்கு – சுதா கொங்கரா வேண்டுகோள்..!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தனது திரைப்படங்கள் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல இயக்குநரான அல்ஃபோன்ஸ் புத்திரன். முதலில் குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்கி வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2013 ஆம் ஆண்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!