நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தான் படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, திரைத்துறைக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர் மீண்டும் சினிமாவில்…
Category: 3D பயாஸ்கோப்
நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான்..!
ஜவான் படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்…
சீயான் விக்ரம் ன் அடுத்த படத்தை இயக்கும் சித்தா பட இயக்குநர் அஸ்வின் ராம்..!
நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது.…
இந்த நேரத்தில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் எனது நன்றிகள் – இயக்குனர் விக்ரமன் உருக்கம்! | தனுஜா ஜெயராமன்
என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். “என்னுடைய மனைவி குணமாக வேண்டும் , அதுதான் எனக்கு முக்கியம்” என உருக்கத்துடன் தெரிவித்தார் இயக்குனர் விக்ரமன். எனது மனைவி…
பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ள “இறுகப் பற்று”! | தனுஜா ஜெயராமன்
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்த இறுகப்பற்று திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று இத்திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூலையும் பெற்று தந்தது. உறவுகள் சம்பந்தப்பட்ட சைகாலஜிகல் குடும்ப கதையாக…
‘ஜென்டில்மேன்-2′ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு ! | தனுஜா ஜெயராமன்
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’. ‘ஜென்டில்மேன்-2′ படத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் …
‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும்,…
தன்னை வளர்த்த சமூகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்- ஜப்பான் படவிழாவில் நடிகர் கார்த்தி! | தனுஜா ஜெயராமன்
ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவையும், கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம்…
ஜப்பான் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! | தனுஜா ஜெயராமன்
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதை…
வாலியின் பிறந்த நாள்
வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர். அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் இயற்பெயர் ரங்கராஜன். இவர் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.…
