எம்எஸ்வி, திருச்சி லோகநாதன், ‘சீர்காழி பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சென்னை: பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக…

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம்

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரினின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு…

புதுச்சேரி 12-வது திரைப்பட விழா தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு…

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என ‘பராசக்தி’ பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், அந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ​சுதா…

எஸ்.பி முத்துராமன், எம்.என்.ராஜம், அவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை…

வெளியானது ‘பராசக்தி’

 ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோக்கள் தொடங்கியுள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு 25 மாற்றங்களைச்…

‘தலைவர் 173’ பட அறிவிப்பு வெளியானது

‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல்…

‘காந்தி டாக்ஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி…

இன்று மலேசியாவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.…

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

 கொச்சி, இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!