பாலியல் ஆசைக்காக பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சிய போலி மருத்துவர் மற்றும் பிற செய்திகள். ஜெர்மனியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மின்சாரம் செலுத்த மருத்துவராக நடித்த நபருக்கு 11 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் ஜி என்று பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 வயது நபர், அவர் தனது பாலியல் ஆசைக்காக போலியான வலி நிவாரண சோதனைகளில் பெண்கள் ஈடுபட பணம் வழங்கியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொலை செய்ய முயன்றதாக 13 வழக்குகள் டேவிட் ஜி மீது தொடுக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் […]Read More
பிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர் பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர் ஒருவர் 5 நாட்களாக சாலையோரம் படுத்து தூங்கி காத்திருந்திருக்கிறார்.ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் பூஜாவை நேரில் பார்க்க அவர் வசிக்கும் மும்பைக்கு சென்றுள்ளாபூஜாவை பார்க்க 5 நாட்களாக காத்திருந்த அவர் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். பாஸ்கர் ராவ் […]Read More
திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், வாரிசு சான்றிதழில் அவரது தாயார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா தொடுத்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் இறந்தால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசாக முடியுமென கூறினார். […]Read More
இந்த 2020ம் வருடம் நெக்ஸ்ட் மன்த் அதாவது பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 29 நாட்கள் உள்ளன. அதில், வங்கிகள் (Banks) சுமார் 12 நாட்கள் செயல்படாது-ன்னு தகவல் வந்துருக்கு. அத்தகைய நிலையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது. 12 நாட்களுக்கு வங்கிகள் ஏன் மூடப்படும்? சம்பள உயர்வு கோரி வங்கி […]Read More
கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை…. டெல்லியை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தஞ்சாவூர், டெல்லியை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்ப கோணத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து […]Read More
குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்: ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் தனது ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் 10 இலக்க […]Read More
12 ராசியினரில் “பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம்” வாங்கும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..? மேஷ ராசி நேயர்களே…!இன்று தாராளமாக பணத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வுகள் வர வாய்ப்பு உண்டு.ரிஷப ராசி நேயர்களே…!தைரியத்தோடு செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ஆசைப் படுவீர்கள். சகோதரர் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.மிதுன ராசி நேயர்களே…!வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். திருமண முயற்சி […]Read More
இந்தா வந்துட்டோம்லனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் நெட்டிசன்கள் இன்னும் ஜூலியை கலாய்ப்பதை விட்ட பாடில்லை. அந்த பெண் புகைப்படமோ, வீடியோவோ வெளியிட்டால் குஷியாகி கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் ஜூலி ஆசை, ஆசையாய் அந்த வீடியோவை வெளியிட்டார். பிரேமம் படத்தில் சாய் பல்லவிக்காக நிவின் பாலி பாடிய பாடலை பயன்படுத்தி […]Read More
அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.இந்த நிகழ்வு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதே ஆகும். இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இதைப் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதைப் பார்க்க முடியாது.இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ […]Read More
அமேசானை வீழ்த்துமா ரிலையன்ஸின் புதிய நிறுவனம்? – சலுகைகள் என்னென்ன? ஜியோ மூலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஒட்டுமொத்த போக்கையே புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்ததாக இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.ஜியோமார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் ஜெஃப் பெசோசின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.ஜியோமார்ட் நிறுவனம் எப்படி செயல்படும், […]Read More
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )