தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம்…
Category: பாப்கார்ன்
இனி உங்கள் செல்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை!
மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர். அண்மையில் இவர் வெளியிட்ட அறிவிப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பயன்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்களை சந்தித்து…
என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து
பெண் மருத்துவருக்கு நீதி கிடைத்தது: என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு…
அடுத்த 6 மாசத்துக்குள்ள.. ‘மெரினா’ பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
உலகின் மிக நீளமான 2-வது கடற்கரையான மெரினா சுற்றுலாவாசிகள் மத்தியிலும் மிகுந்த பிரபலம். சென்னை மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் சென்னைக்கு விசிட் அடித்து மெரினாவை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் விடுமுறை மட்டுமின்றி வார…
‘செல்போன் கடை’ ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்!
‘இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?’.. ‘செல்போன் கடை’ ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்! சீரூடையில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள செல்போன் ஷோரூமுக்கு சென்றுள்ளார் காவலர் ராஜபாண்டி. அங்குள்ள கடை…
தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி?
தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி? புதுடில்லி: பிரபல சாமியார் நித்தியானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள்,…
இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்
இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்சினையை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு. பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்…
பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் ரிஜெக்ட் செய்த நயன்தாரா
நயன்தாராவை ரிஜெக்ட் செய்த முன்னணி இயக்குனர்..! பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் வெளியிட்ட தகவல்..!… தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் வேண்டும் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள்,…
மீண்டும் சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி!
10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பிரபல சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி! தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவயானி . இப்படத்தில் அவர் நடித்த கமலி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு – சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்
குதித்தார் சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்’: புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு லெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் அருள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 1) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில்…
