டுவிட்டரில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது

 டுவிட்டரில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது
டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றன

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...