ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை:
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

தீபா கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்ற கவுதம் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
Tags: ஜீவிதா
