பொங்கல் திருநாள்: சென்னையிலிருந்து 4.53 லட்சம் பேர் வெளியூர் பயணம்…

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின்…

இனி வேற லெவல் – Facebook

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டெஸ்க்டாப்பில் ஒரு பெரிய மறுவடிவமைப்புக்கான தனது திட்டங்களை Facebook வெளிப்படுத்தியது. புதிய வடிவமைப்பு இப்போது குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வெளிவருவதாக கூறப்படுகிறது. மற்ற பயனர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பேஸ்புக் மறுவடிவமைப்பைப் பெறுவார்கள்…

‘டகால்டி’ போஸ்டர் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்கள் அவருக்கு கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் ‘டகால்டி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…

கோடி, கோடியாய் வசூலிக்கும் தர்பார்:

எங்கெங்கு எத்தனை கோடி தெரியுமா? தர்பார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகத் துவங்கியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக…

“வானம் கொட்டட்டும்” டீசர்!

உங்க புள்ள என்ன கடத்திட்டு போறான்.. “வானம் கொட்டட்டும்” டீசர்! இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை படைவீரன் என்னும் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும்…

அஜித்தை சூடேற்றிய தயாரிப்பாளர்.. …….

உங்க சவகாசமே வேண்டாம் என்று விட்டு விளாசிய தல!!!!       தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்தை நம்பி கோடிகோடியாய் போட்டு படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அஜீத்தின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்…

வைரலாகும் அண்ணன் தங்கை பாச வீடியோ

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தங்கையின் பிரிவை நினைத்து அண்ணன் அழுவதும், அண்ணனை தங்கை கட்டி பிடித்து கண்ணை துடைத்து சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் செய்து கொடுக்க பல்வேறு தியாகங்களை…

‘சைக்கோ” – தமிழ்படம்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருடன் இயக்குநர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோரும்…

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் இந்துஜாவும் இடம்பெற்றுள்ளார்

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை இந்துஜாவும் இடம்பெற்றுள்ளார் மூக்குத்தி அம்மன் என்ற படத்துக்கான கதையை எழுதியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

போலீஸ் விசாரணையில் சென்னை இன்ஜினீயர்

`மனைவிக்குக்கூட தெரியாத சீக்ரெட், சிறுமியால் தெரிந்து விட்டது!’ -போலீஸ் விசாரணையில் சென்னை இன்ஜினீயர் சென்னை போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் சாய், ‘என் மனைவிக்குக் கூட தெரியாத என் ரகசிய வாழ்க்கை சிறுமியால் தெரிந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!