சித்தி சீரியல் இரண்டாம் பகுதி

 சித்தி சீரியல் இரண்டாம் பகுதி

சித்தி சீரியல் 20 டிசம்பர் 1999 இல் இருந்து 2 நவம்பர் 2001 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி மிக கோலாகலமாக வெற்றி பெற்றது.

அந்த கால கட்டங்களில் சித்தி சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.

அதைப் பார்ப்பதற்காக நிறைய பேர் அந்த நேரத்தில் சீக்கிரம் வீடு திரும்பி விடுவார்கள் என்று பரவலான செய்தி.

அப்படி வெற்றி பெற்ற அந்த சித்தி சீரியல் இரண்டாம் பகுதி வருகின்ற 27 ஜனவரி 2020 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...