கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வரையில் 361 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு நாடுகளில்…
Category: பாப்கார்ன்
பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்…
பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், விருத்தாசலம் செல்லும் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், கல்லூரி நேரத்தில்…
8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை!
கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது. கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய…
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான…
ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சத்துடன் கூகுள் மொழிபெயர்ப்பு செயலி!
ஆண்ட்ராய்டு போன்களில் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷனைக் கொண்டுவர கூகுள் முயற்சி செய்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலிகளின் பட்டியலில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலி முதல் இடத்தில் உள்ளது. இணையத்தில் 103 மொழிகளுக்கு இந்த செயலி மொழியாக்கம் செய்து தருகிறது.…
கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்!
கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா்…
ரஜினி முதல்வராகத் துடிக்கிறாா்: சீமான்
மதுரை: தமிழகத்தின் முதல்வராக நடிகா் ரஜினிகாந்த் துடிப்பதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாா்பில் பழனி பாபா நினைவேந்தல் அரசியல் விழிப்புணா்வு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சீமான் சிறப்புரையாற்றியது: நாட்டை பேரழிவை…
கரோனா வைரஸ்: கேரள சுற்றுலாத்துறையின் புதிய விதிகள் அறிமுகம்
கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு வேகமாகப் பரவும் சூழலில் கேரள சுற்றுலாத்துறை புதிய விதிகளை திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுலா வளர்ச்சித்துறை, விடுதி நிர்வாகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான சுற்றறிக்கையும் சம்பந்தப்பட்ட…
சரிந்து விழுந்த இயக்குனர்! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை! பகீர் காரணம்!…
மிஷன் மங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த ஜெகன்சக்தி. இந்த படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். மிஷன் மங்கள் 300 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய…
18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் விரும்பியதை விடாமல் துரத்துகிறார் அஜீத்..!
நாடி நரம்பெல்லாம் ரேஸ் வெறியேறி உடம்பெல்லாம் பல தையல்களை போட்டு தப்பித்து கார் பைக் ரேஸில் கலந்து கொள்ளாமல் அமைதி வாழ்க்கைக்கு திரும்பிய அஜித் மீண்டும்,ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும்…
