விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது குறித்து தற்போது லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஞ்சய் சொல்லிய ஸ்கிரிப்ட் பிடித்ததால்தான் அவரை வைத்து படமியக்கும் முடிவை எடுத்ததாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதேபோல தன்னுடைய ஸ்கிரிப்டை…
Category: பாப்கார்ன்
பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் “கிக்” என மாற்றினோம்!
சந்தானம் நடித்து செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவாக நடந்தது. இதில் நடித்த ப்ரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு…
“விடாமுயற்சி படத்தை கைவிடுவது குறித்த பேச்சுக்கே இடமில்லை” – லைகா சுபாஷ்கரன்
நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியானது. இதையடுத்து மார்ச் மாதத்திலேயே அஜித்தின் ஏகே62 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்த…
முதல் தேசிய விருது பெற்றதும் இசைஞானியிடம் ஆசிப்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்
69வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்காக தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இது…
குட்டீஸ்களுடன் சைக்கிளிங்… ட்ரெண்டாகும் அஜித்தின் வீடியோ!
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். நேபாளம், பூடான், நார்வே நாடுகளுக்கு சென்றிருந்த அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார்.அதேநேரம் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளுடன் குழந்தையாக…
பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்……..
தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட…
சந்தானத்தின் “கிக் “ படத்தின் லிரிக் வீடியோ வெளியீடு!
சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ்…
சூப்பர்ஸ்டார் கொண்டாடிய ஜெயிலர் சக்சஸ் பார்ட்டி…
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் வெளியாகும் முன்னரே இமயமலை…
7ஜி ரெயின்போ காலனி 2 செப்டம்பர் முதல் சூட்டிங்…
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி. காதல் படமாக உருவான இந்தப் படத்திற்கு இசையால் உயிரூட்டியிருந்தார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது பாகம் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சூட்டிங் குறித்த…
தேசிய விருது வென்ற ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேவா அட்வைஸ்..!
2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த…
