ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக்…
Category: பாப்கார்ன்
நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது…
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.…
ரஜினி சார்… நீங்க தான் லீடர்.. அமிதாப் பச்சன் ட்வீட்!
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சன் உடன் மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து நடிக்கும் சந்தோஷத்தை சூப்பர்ஸ்டார் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் போட்ட ட்வீட்டில் என்னுடைய குருநாதர் என அமிதாப் பச்சனை ரஜினிகாந்த்…
“நினைவெல்லாம் நீயடா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! | தனுஜா ஜெயராமன்
நடிகர் பிரஜன் மற்றும் மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில், ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி வரும் படம் “நினைவெல்லாம்…
யோகி பாபு பிறந்தநாளில் குவிந்த திரை ப்ரபலங்கள்! | தனுஜா ஜெயராமன்
யோகி பாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, விஜய் வசந்த், உள்ளிட்ட பல திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.…
நடிகர் ‘யோகி’ பாபு மகளின் முதலமாண்டு பிறந்தநாளிற்காக சிறப்பு அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால்! | தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் அவர்கள் பொதுவாக எந்த பரிசு பொருளையும் அவரை சந்திக்கவரும் எவரிடத்திலும் பெறுவதில்லை என்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதற்காக செலவிடும் தொகையை ஏழை எளியோர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தி வருகிறார். அதேபோன்று அவரும் அவருடைய…
அடேங்கப்பா! லியோ படத்தின் வசூல் இவ்வளவா? | தனுஜா ஜெயராமன்
விஜய் நடித்த லியோ படம் வெளியான நாள் முதல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. லியோ படத்தின் வசூல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறதாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.…
பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் ரா ஏஜென்ட்டாக நடிகர் ஷாம்! | தனுஜா ஜெயராமன்
இத்தாலியின் படமாக்கப்பட்ட இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளாராம் நடிகர் ஷாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். கடந்த சில வருடங்களாக செலக்டிவான…
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புதிய ப்ரமோ!
விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் தொடரின் இரண்டாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது.இதற்கான அடுத்தடுத்த ப்ரமோஷன்களை விஜய் டிவி அடுத்தடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையமாக…
சனிக்கிழமை கமலின் பஞ்சாயத்து ஆச்சே … இந்த வாரம் வெளியேற போவது யார்? | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் மூன்றாவது வாரம் முடிவடையும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் குறித்த யூகங்கள் வெளியாகி உள்ளது. இந்த வாரம் நிக்சன், அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா, ஐஷு, விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, வினுஷா,…
