முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட […]Read More
தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான மிளகாய், மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், மிளகை பெப்பர் என்றும், மிளகாயைச் […]Read More
காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை (Immunity Power) குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய […]Read More
கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. மருத்துவ […]Read More
உணவில் சிக்கன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு. அதிலும் வருவல் என்றால் இன்னும் தனி சுவைதான். ஒவ்வொரு பகுதிகளிலும் பல வகைகள் இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் செட்டிநாடு வருவல் என்றாலே, ஒரு அதீதமான ருசி இருப்பது யாராலும் மறுக்க முடியாது. அப்படியே கொஞ்சம் மதுரை பக்கம் வந்தால் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் இன்னுமொரு மகத்துவமான வறுவல் கிடைக்கும். அப்படியே இந்தப்பக்கம் பயணித்தால் கோயம்புத்தூரில் கொங்கு பாணியில் ஒரு வறுவல் கிடைக்கும். அப்படியே தென் […]Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மூளை […]Read More
தேவையான பொருட்கள்:- துவரம் பருப்பு – 1௦௦ கிராம் கடலைப்பருப்பு – 5௦ கிராம் மிளகாய் வற்றல் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) – 1/2 கிலோ மிளகு – 20 கிராம் சீரகம் – 2௦ கிராம் வெந்தயம் – 5 கிராம் பெருங்காயத்தூள் தேவைக்கேற்ப செய்முறை:-மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வருது எடுத்து மிக்ஸியில் அல்லது […]Read More
தேவையான பொருட்கள் வெள்ளை ரவை 1 கப்தேங்காய் பால் 1 கப்புளித்த மோர் 1/2 கப்Eno salt 1 சிட்டிகைஉப்பு தேவையான அளவுகடுகு 1/4 ஸ்பூன்கடலை பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 1/4 ஸ்பூன்இஞ்சி 1 ஸ்பூன்கருவேப்பிலை சிறிது 🍴செய்முறை ரவை தேங்காய் பால் உப்பு மோர் இவற்றை கலந்து வைக்கவும் இவற்றை கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும் ஈனே உப்பு சேர்த்து நன்கு மூடி வைத்து விடவும் அரைமணி நேரம் கழித்து தாளிக்க வேண்டும் தாளிப்பு மாவுடன் […]Read More
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய […]Read More
மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும். மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்! இனிக்கும் மாங்காய் இக்குழம்பிற்கு அவ்வளவு சுவையாக இருக்காது! தேவையான பொருட்கள் :மீன் – அரை கிலோ,பெரிய மாங்காய் – 1,சின்ன வெங்காயம் – 100 கிராம்,தக்காளி – 3,பச்சை மிளகாய் -2,இஞ்சி, பூண்டு விழுது […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!