இட்லி ஊற்றும் போது கரண்டியை மாவில் விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி ஐந்து பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்கும். தோசைக்குத் தனியாக வெந்தையம் கலந்து மாவு அரைத்து வைக்கவும். ரசம் அதிகமாக கொதிக்கவிடக்கூடாது, காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது, மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது, கீரைகளை மூடிபோட்டு சமைக்கக்கூடாது, காய்கறிகளை ரொம்பவும் பொடியாக […]Read More
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், துவரம் பருப்பு – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – அரைக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரைக்கால் டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு செய்முறை: துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்க்கவும். பின்னர் குக்கரை […]Read More
கறிவேப்பிலையில் சுவையான குழம்பு தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகு – 10, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – சிறிதளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர்மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இதனுடன் […]Read More
ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – […]Read More
பீட்ரூட் பூரி: தேவையானவை பொருட்கள்: ஒரு கப் கோதுமை மாவு கால் கப் ரவை உப்பு தேவையானஅளவு மிதமான சூடுதண்ணீர் பீட்ரூட் சிறியதாக இருந்தால் இரண்டு பெரியதாக இருந்தால் ஒன்றுஇரண்டு தேக்கரண்டி பால் (கட்டாயம் இல்லை) எண்ணெய் தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்டை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும் (அதிலேயே தண்ணீர் இருக்கும்) பிறகு கோதுமை மாவுடன் ரவையை கலந்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்த பீட்ரூட்டை சேர்த்து பிசையும் பால் பிடிக்குமானால் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து கொள்ளலாம் இல்லையென்றாலும் பிரவாயிலை பிறகு […]Read More
தேவையான பொருள்கள்: வாழைப்பூ- 1துவரம் பருப்பு- 100 கிராம் கடலை பருப்பு- 100 கிராம் கடுகு, வெந்தையம் தாளிக்க சாம்பார்த்தூள் 1 தேக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும் . துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காஞ்ச மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டையாக்கி […]Read More
வாழை இலையின் பயன்கள்: 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து […]Read More
முட்டை பொடிமாஸ் தோசை – விஜயலெஷ்மி கமலகண்ணன்தேவையான பொருட்கள்:-பெரிய வெங்காயம் – 2தக்காளி – 3இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவுமுட்டை – 4உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – தேவைக்கேற்பமிளகாய் தூள் – தேவைக்கேற்பதோசை மாவு (வீட்டில் தயாரித்தது) – தேவைக்கேற்பசெய்முறை:வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வானலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, […]Read More
· 1) தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள் . · 2) கீரை பசுமையாக ருசியாக இருக்க வேகவிடும் போது சிறிது எண்ணையை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் ருசி அருமையாக இருக்கும். · 3) பிஸ்கட் ரொம்ப நாள் பிரெஷாக இருக்க டப்பாக்களில் அடைத்து வைக்கும் […]Read More
சத்துக்கள் :- சிவப்பு அரிசியில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் சிவப்பரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் நிறைந்துள்ளன. தேவையானவை: சிவப்பு புழுங்கல் அரிசி – ஒரு கப், ஜவ்வரிசி – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.செய்முறை: சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியை […]Read More
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )