நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில், 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது – மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார். நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார் – நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டி. தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்.Read More
2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டநான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்கநாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில்அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனைஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டமாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில்இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், இதுவரை தமிழ்-பிராமி எழுத்துவடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல்அகழாய்வுகளின்படி கருதப்பட்டுவந்தது.எனினும்,தற்போதுகிடைத்திருக்கும் கீழடிஅகழாய்வில்கிடைத்தஅறிவியல் […]Read More
பல நேரங்களில் உலகப் பந்தில் நடைபெறும் சம்பவங்கள் காலம் கடந்து உண்மைகளை உரக்க கூவி “சமுதாயம் இப்படித்தான்” இருந்தது என பறைசாற்றிவிடும் . உலக வரைபடத்தில் முதன் முதலாக மனிதன் வாழ சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்ட இடம் பாபிலோனியா என்ற செய்தியை கேட்டால் ,வியப்பு வந்து உங்கள் முகங்களில் கோடுயிடும் என்பது எனக்கு தெரியும் .ஆனால் உண்மை அதுதான் . கி.மு .மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஊர் என்ற சிறு பகுதியில் மெசபடோமியர்கள் வந்து&Read More
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
- விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
- வரலாற்றில் இன்று (07.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 07 சனிக்கிழமை 2024 )
- இன்று முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி துவங்கியது..!