வருமான வரித்துறை சோதனை

பழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும்
கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!