வாக்குச்சாவடி

 வாக்குச்சாவடி
நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில், 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது – மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார்.
நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார் – நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டி.
தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...