செல்போன் செயலி மூலம் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு

மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஆயோக் எனப்படும் அமைப்பு ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக  அமிதாப் கந்த் செயல்பட்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில்…

தடுமாறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைக்குக் குறை வில்லை. உறவுத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இவரை தமிழகத்துக்கு கவர்னராக ஒன்றிய அரசு நியமித்தபோதே தி.மு.க. அரசுக்குக் குடைச்சல்…

இங்கும் ஒரு குருச்சேத்திரம்

100க்கும் மேற்பட்ட தொழிசங்கங்களின் தலைவராக இருந்தவர், தற்போதும் 15 சங்கங்களின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் 90 வயது இளைஞர் இரா. குலேசன் அவர்கள். அவர் எழுதிய ‘இங்கும் ஒரு குருச்சேத்திரம்’ என்ற நூலில் தம் தொழிற்சங்கப் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதன் ஒரு…

அறிய வேண்டிய அரிய தகவல்கள்

மைக்ரோவேவ் ஓவன் ஆபத்துக்கள் ஜப்பான் அரசு  இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்துமைக்ரோவேவ் ஓவன்களையும் அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தடைக்கான காரணம் : செப்டம்பர் 1945ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளைவிட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து…

தமிழ்த் தேசிய முன்னோடி அண்ணல் தங்கோ

சுதந்திரப் போராட்டம் இந்தியாவெங்கும் தீவிரமாக நடைபெற்று வெள்ளைக்காரர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின் மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மொழிவழி மாநிலங்களில் அந்தந்த மொழிப் பற்று வலுமையாக ஏற்பட்டது. அப்போது அந்தந்த மொழி மாநிலங்கள் தங்கள் மொழியில் அந்தந்த மாநிலத் தலைவர்கள்…

தரித்திரத்தை மாற்றி சரித்திரம் படைத்த நளினி ஜமீலா

அன்று பாலியல் தொழிலாளி இன்று கேரள திரைப்பட விருதை வென்று சாதனை படைத்தவர் நளினி ஜமீலா. இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு வேண்டுமானால் அதிகம் பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 15 ஆண்டுகளுக்கு முன்னரே…

படித்ததில் பிடித்தது – எது அழகு ?

நாவில் அழகு இல்லையென்றால் உங்களிடம் இருக்கும் பல அழகுகள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்… அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால்…

ரஜினி மகள் தயாரித்த பல மொழிகளில் குரல் பதியும் ஹூட் புதிய செயலி

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா புதியதாகத் தொடங்கியிருக்கும் நிறுவனம் ஹூட் (HOOTE APP). இதன் மூலம்  15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் பொதுமக்கள் பேசமுடியும். காவலன் செயலியைத் தயாரித்த நிறுவனம்தான் இந்தச் செயலியையும் தயாரித்திருக்கிறது. இணை நிறுவனர்கள் சௌந்தர்யா…

தனி முத்திரை பதிக்கும் ‘தக திமி தக ஜனு’ நடன நிகழ்ச்சி

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, பரதநாட்டியத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு கேம் ஷோ என்றால் அது ‘தக திமி தா’ நிகழ்ச்சிதான்.  தற்போது இந்த புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான ‘அருவி’ புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். 500 எபிசோடுகளைத் தயாரித்து  5000க்கும் மேற்பட்ட நடன மணிகளை…

ரஜினியின் நடிப்பும் வாழ்நாள் சாதனையாளர் விருதும்

35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இடைவெளியில்லாமல் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிரந்தரமாக்கி முன்னணி கதாநாயகனாக இன்றுவரை வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். தீபாவளி ரிலீசுக்காக அண்ணாத்த படம் ரெடியாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!