ஆறாவது படிக்கும் இரட்டையரான அண்ணன், தங்கை சேர்ந்து 80 மாணவர்களுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கிறார்கள். இதற்காக கடந்த ஆண்டு அன்றைய புதுச்சேரி முதல்வரான நாராயணசாமியிடமும் கவர்னர் கிரண்பேடியிடமும் பாராட்டுப் பெற்றுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர்களான இந்த இரட்டையர்களான…
Category: கைத்தடி குட்டு
உனக்கு நீயே நிகரானவன்
இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத் துறையில் கால்பதித்த எம்.ஜி.ஆர். அதிலும் உச்சம் தொட்டார். திரைத் துறையில் இருந்தபோதே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத் தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத…
தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!
ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெறும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சென்னையில் பெறுவோர் செலுத்தும் பங்களிப்புத் தொகையை ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை நிர்ணயித்து கடந்த அஇஅதிமுக ஆட்சி அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும்,…
தயாராகிறது தமிழ், தெலுங்கில் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’
பல வெற்றி படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவன மான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறது. இன்று இந்த…
காலம் மாறிவிட்டது
தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தமட்டில், அவை தமது வாசகர்களை் இன்னும் பாமரர்களாகவே கருதுகின்றன. ‘தினத்தந்தி’யை சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்தபோது, அந்த நாளிதழைப் பாமரர்களின் செய்தி வாசிப்புக்காகக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள். வாசகர்களுக்குத் தமிழ்கூட எழுதப் படிக்கத் தெரியாது என்ற நிலை அப்போது இருந்தது உண்மை…
12 மணி நேரப் பணி, வாரத்தில் 4 நாள் வேலை! அமலுக்கு வரவிருக்கிறது?
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.அதிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக் கிறார்கள். வாரத்திற்கு…
அமரர் கல்கியும் பொன்னியின் செல்வன் சினிமாவும்
கல்கி என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத் தியது. புதிய வாசகர்கள் புதினங்களைப் படிக்க ஆர்வம் கொள்ள வைத்தது. அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினம் தமிழகத்தில்…
மலைமேல் உள்ள சிவன் கோயில்
அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால் திருஈங்கோய்மலை. சிவபெருமானுக்கு மலை மேல் கோயில் இருப்பது அரிது. ஆனால் கரூர் மாவட்டத்தில் உள்ள மரகதாசலேசுவரர் மலைமேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சிவன் தலங்களிலேயே கண்டு தரிசிக்க வேண்டிய திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர். கரூர்…
இந்தப் பிறவி கலைஞருக்கானது
கலைஞரின் அரை நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத நிழல் உருவம் சண்முக நாதன். 2018ஆம் ஆண்டு கலைஞர் காலமானதை அடுத்து வயோதிகம் காரணமாக சண்முக நாதனுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சுறுசுறுப்பு தேனியாகச் செயல்பட்ட…
வீரத்தமிழன்னை மருத்துவர் தருமாம்பாள்
தந்தை பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உடைய மருத்துவர் தருமாம்பாள் துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் நடத்தி வைத்ததோடு கணவன்மாரால் கைவிடப் பட்ட பெண்களை மீண்டும் இணைத்து வாழ வைத்த வீரத்தமிழன்னை. வேளாண் செட்டி மரபில் தோன்றி கருந்தட்டாங்குடி எனும்…
