தமிழக வரலாற்றில் தன்னிகரில்லா தலைவர், பழம்பெருமையில் புனிதத்தைக் கண்டவர், கறைபடாத கைக்குச் சொந்தக்காரர், மக்கள் கவிஞர், மக்கள் பேச்சாளர், மக்கள் எழுத்தாளர், வாழ்வில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தவர், உண்மை யான அரசியலாளராகத் திகழ்ந்தவர் பா. ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற…
Category: கைத்தடி குட்டு
தனுஷ் – ஐஸ்வரியா பிரிவு ஏன்?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரபூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு…
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏன்?
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங் களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில்…
உலக பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…. முழுத் தகவல்கள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தைப்பூச நாளில் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே வடலூரில் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 18ஆம் தேதி முதல் 151-வது ஆண்டு தைப்பூச…
எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?
காரணம் 1 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கக்கன் போட்டி யிட்டுத் தோற்றார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகி னார். இறுதிக் காலத்தில் கக்கனுக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. அவ்வப்போது மதுரை பொது…
உழவர் திருநாள் : பண்பும் பயனும்
உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் பயனுரைக்கும உயரிய திருநாளில் நன்றியை உழவருக்குப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்கிறார் வள்ளுவப்…
புதிய இஸ்ரோ தலைவராகிறார் சோம்நாத்
இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற திரு.சோம்நாத் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான…
தலைவி தத்தெடுத்த வளர்ப்பு மகன்
இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா இன்னொரு பெண்ணின் கண்ணசை வில் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். கட்சியில் தன்னை மறைமுகத் தலைவியாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டவர் சசிகலா. தனி மனுஷியாக்கப்பட்ட ஜெயலலிதா உறவுகளுக்காக ஏங்கியிருக்கிறார். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட…
வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதி பாடியதற்குப் பிறகும் வள்ளுவனையும் அவர் வடித்த குறளையும் தேசிய நூலாக அறிவிக்காமல் இருப்பது ஏன்? ‘யாமறிந்த புலவரிலே வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்றும் பாரதி…
மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் நாட்டு மாட்டின் நன்மைகள்
மக்களின் வாழ்வாதாரமான உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றையும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இதில் சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. புது பானையில் பொங்கல் பொங்குவது போல அனைவரது வாழ்விலும்…
