தெரிந்தே நடத்தும் தவறுகளைக் களைவதற்கு அரசுக்கும் பொதுமக்க ளுக்கும் முக்கிய தலைவர் களுக்கும் 10 கேள்விகள் : தமிழ் இலக்கியத்தில்தான் அதிக நீதி இலக்கியங்கள் உள்ளன. ஏனென் றால் மக்கள் ஒழுங்கையும், பண்பையும், பாட்டையும் காக்கவேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணம்.…
Category: கைத்தடி குட்டு
தமிழக அரசுக்கு ஓர் ஆசிரியரின் திறந்த மடல்
ஒரு நாட்டின் கட்டமைப்பைச் சீர்குலைக்க வேண்டுமெனில், அந்த நாட்டின் கல்வி முறை யின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என எங்கோ படித்த நினைவு இப்பொழுது எட்டிப் பார்க்கின்றது.கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி என் பது மாணவருக்கும், கற்பித்தல் இடைவெளி என்பது…
அமெரிக்காவே நேட்டோவை கலை, ரஷியாவே உக்ரைனை விடுவி! -தோழர் பெ. மணியரசன்
அமெரிக்காவே நேட்டோவைக் கலை! இரசியாவே உக்ரைனைவிட்டு வெளி யேறு! ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு! உக்ரைன் நாட்டின் மீது இரசியா படையெடுத்து, அந்நாட்டு மக்களை – கட்டு மானங்களைத் தாக்கி உயிரிழப்புகளையும், பொருள் நாசங்கள் செய்வதைப் பார்க்கப் பார்க்க…
கவுன்சிலர்களுக்கு உற்சாக மது விருந்து
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 2ஆம் தேதி (2-2-2022) பதவியேற்கிறார்கள். அதன்பிறகு 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்,…
முன்னே இந்தி திணித்தார்கள், இப்ப இந்திக்காரர்களைத் திணிக்கிறார்கள் -இயக்குநர் பேரரசு கண்டனம்!
தமிழ்நாடு இன்று தமிழர்கள் நாடாக இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக் கிறது என்கிறார் இயக்குநர் பேரரசு! நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை வெளிநாட்டில் வாழ்கிறோமா என்ப தும் கேள்விக்குறியாக இருக்கிறது! மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், துணிக்கடை, விமான நிலையம்,…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… எட்டு முனை போட்டி… பணப்பட்டுவாடா ஜோர்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்துவந்த தீவிர தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும்…
ஹிஜாப் பிரச்சினை எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்துமா?
உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் நீதி கோரி ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்தியதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் குங்குமப் பொட்டு மற்றும் தலைக்கவசம் அணிந்து கோஷங்களை எழுப்பியதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது.…
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களாக ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளனர். இந்த நிலையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரமதர் மோடியின் ஆசிபெற்ற கௌதம் அதானி…
நீட்ட்ட்ட்டிக் கொடுத்த NEET
2008 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்ற மாணாக்கர்களது மொத்த எண்ணிக் கையே 50க்கும் குறைவே. உச்சபட்ச மதிப்பெண் பெறும் ஏழை மாணவ, மாணவியருக்கு சில நேரங் களில் அது சாத்தியமாகியிருக்கின்றது.…
