மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் கட்டுரைப் போட்டியை காந்தி அமைதி நிறுவனம் அறிவித்துள்ளது. கீழ்க்காணும் விதிகளைப் படித்து உடனே கட்டுரையை எழுதி அனுப் புங்கள். அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு, வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! விளக்கம் இதோ: நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த […]Read More
தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்குச் சென்றபோது மாயமான மகள் 22 ஆண்டு களுக்குப் பிறகு தாயைச் சந்தித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்தது. நெல்லையைச் சேர்ந்த காளிமுத்து-சைத்ரா தம்பதி 22 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் குடியேறி னார்கள். பின்னர் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்தனர். அப்போது இவர்களது ஐந்தாவது மகள் 9 வயதான அஞ்சலி அந்தப் பகுதியில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண் […]Read More
🔯மேஷம் -ராசி: 🐐தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.💠அதிர்ஷ்ட எண் : 5💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம். ⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.⭐️பரணி : புதுவிதமான […]Read More
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள அருணபாஸ்கர் என்பவரிடம் மரகதலிங்கம் இருப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரிடம் விசாரித்ததில், சென்னையில் உள்ள அவரது தந்தை சாமி யப்பன், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மரகதலிங்கத்தை வங்கி லாக்கரில் வைத்திருப்பது தெரிந்தது. டிசம்பர் 30-ம் தேதி, மரகதலிங்கத்தை போலீசார் கைப்பற்றினர். […]Read More
இறுதி வரை விடா முயற்சியுடன் மெயில் அனுப்பி தவறை உணர்த்திய மீச்சுவல் பண்ட் வாடிக்கையாளர் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக எனது குவாண்ட் மீச்சுவல் பண்டில் புதிதாக ஒரு நபரைச் சேர்த்து , பின்பு நான் விழிப்படைந்து அந்தப் பெயரை நீக்கிய அதிர்ச்சித் தகவல் தெரிவித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாக குவாண்ட் மீச்சுவல் பண்டு மற்றும் கேபின்டெக் நிறுவனத்திற்கும் பலமுறை மெயில் அனுப்பினேன். குவாண்ட் மீச்சுவல் பண்டு நிறுவனமோ, தவறு எங்கள் பக்கம் இல்லை. மீச்சுவல் பண்டு தொடர் […]Read More
இளம் கவிஞர்களை ஊக்குவித்து எழுதத் தூண்டுவதில் ஆர்வத்தோடு செயல்பட்ட வர் மறைந்த கவிஞர் பல்லவன். எங்காவது நல்ல கவிதைகளைப் படித்தால் அந்தக் கவிஞரின் செல் எண்ணைக் கேட்டுப் பாராட்டுவது அவர் பழக்கம். தமிழ் இலக்கியத்தில் கவிஞர்களின் தாக்கம் பெரியது. ஒவ்வொரு கவிஞரும் தன் உணர்ச்சிப்பெருக்கோடு படைக்கும் படைப்பு முத்தாய்ப்பாய் அமையும். பாரதி தொடங்கி பாரதிதாசன், கண்ணதாசன் முதல் அனைவரது கவிதைகளும் முத்தாய்ப் பாய் அமைவது அவர்களை அடையாளப்படுத்தும். அப்படி அனைவராலும் அடை யாளப்பட்ட கவிஞர் பல்லவன். “மம்மி […]Read More
https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgzGmtFJRCtmcLrJNMFdhGDdkFgSK?projector=1 நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் அரவிந்தசாமி. ‘தனி ஒருவன்’ படத்திற்குப் […]Read More
தனுஷ் – வெங்கி அட்லூரி – நடிக்கும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ பூஜையுடன் தொடங்கியது! ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில் இன்று 3-12-022 காலை 10.19 மணிக்குப் படத்தின் பூஜை நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தி னர்கள் இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் K.L. நாராயணா, M.L. குமார் சௌத்ரி, S. ராதாகிருஷ்ணா (chinnababu) தவிர சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேந்திரா (M.D., பிரகதி பிரிண்டர்ஸ்) ஆகியோர் கலந்துகொண்டனர். திரைக்கதையை ஹாரிகா அண்ட் […]Read More
ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில் இன்று 3-12-022 காலை 10.19 மணிக்குப் படத்தின் பூஜை நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் K.L. நாராயணா, M.L. குமார் சௌத்ரி, S. ராதாகிருஷ்ணா (chinnababu) தவிர சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேந்திரா (M.D., பிரகதி பிரிண்டர்ஸ்) ஆகியோர் கலந்துகொண்டனர். திரைக்கதையை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸின் எஸ். ராதா கிருஷ்ணா (Chinnababu) குழுவினரிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் கிளாப்பை திரிவிக்ரம் அடிக்க, […]Read More
பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்கு வதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளை யும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனை வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games