“ஜூலை-14ல் வானில் பாய்கிறது சந்திராயன்-3..!”

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும்…

“டாடா பட இயக்குநர் உடன் இணையும் துருவ் விக்ரம்”

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவரது அப்பா விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மஹான் படத்தில் நடித்திருந்தார். தற்போது டாடா இயக்குநர் கணேஷ் கே பாபுவின்…

“செம்மொழி என தமிழை முதன்முதலில் மெய்ப்பித்த தமிழறிஞர் – பரிதிமாற் கலைஞர்”

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மீது கொண்ட தீராத பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகில்…

“மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ”  

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா  சூலை 6, 1930 – நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள்…

“மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி சூர்யா /சுதா கொங்கரா /ஜி.வி. பிரகாஷ்”

தேசிய விருதை வென்ற சுதா கொங்கரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர்களில் ஒருவராகவும், தனக்கென ஒரு தனி பாணியும், தான் இயக்கும் படங்களில்…

“தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படப்பிடிப்பு துவங்கியது”

தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளதாக படக்குழு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு  அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் திருப்பதி…

ஜெயம் ரவி யின் புதிய திரைப்படம் ‘ஜீனி’ படபிடிப்புடன் தொடக்கம்”

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…

“நிறைவடைந்தது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு”

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த நடிகர் விக்ரமின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் இந்த…

பஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன்

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி…

“முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்சை பரிசாக வழங்கிய KPY பாலா”

விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது விரைவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விடும். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தனது பிறந்த நாளுக்கு தரமான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!