கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக்…
Author: சதீஸ்
“ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் ‘Hukum’ வெளியானது”
ஜெயிலர் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 1 | மணிபாரதி
அத்தியாயம் – 1 பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி…
“ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸின் தம்பி..!”
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த தம்பியையும் இப்போது சினிமாவில் நுழைத்து விட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும்…
“என் இனிய தமிழ் மக்களே” | இயக்குநர் இமயம் பாரதிராஜா”
திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும். அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர்…
வேப்ப மரத்துப் பூக்கள் – 1 | ஜி ஏ பிரபா
“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது” அத்தியாயம் – 1 வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது. நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து…
கொன்று விடு விசாலாட்சி – 1 | ஆர்னிகா நாசர்
(அத்தியாயம் – 1) விடிந்தால் அறுபதாம் கல்யாணம். விசாலட்சிக்கும்3 சீனிவாசனுக்கும் திருமணமாகி 32ஆண்டுகள் முடிந்துவிட்டன. முப்பத்திரெண்டு ஆண்டு திருமண வாழ்வில் இருமகள்கள் ஒரு மகன். மூத்தவள் ஜீவிதா. வயது 30 உயரம் 5’,2” மாநிறம் அம்மாவை உரித்து வைத்த தெய்வீக…
“தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள்..!”
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும்,…
“ஜாலி ட்ரிப் க்கு செல்லும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்”
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி,…
“நிறைவடைந்தது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு..!”
சமீபத்தில் தளபதி விஜய், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தன்னுடைய குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனை…
