நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில் வாழும் நடிகர்…
Author: சதீஸ்
“கல்கி அவதாரமெடுக்கும் பிரபாஸ் – ப்ராஜெக்ட் கே”
நடிகையர் திலகம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதுகளை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் கல்கி 2898 ஏடி. நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்,…
நீ என் மழைக்காலம்… – 1 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 1 கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. காரணம் அடித்துது வைத்து சாலையில் செல்வோரை, காய வைத்துக் கொண்டிருந்தது வெயில். அந்த வெயிலை கிழித்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தாள் நிவேதிதா. இருபது…
“ஜூலை 23ம் தேதி வெளியாகிறது – கங்குவா க்ளிம்ப்ஸ் “
சூர்யா தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கங்குவா க்ளிம்ப்ஸ்…
“விஜய் சேதுபதியுடன் நடிக்க நான் ரெடி – சிவகார்த்திகேயன்”
விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படம் கடந்த…
“விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் வெற்றிமாறன்..”
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் 2ம் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என…
கரை புரண்டோடுதே கனா… – 1 | பத்மாகிரகதுரை
அத்தியாயம் – 1 “உங்கள் அடிமனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கலடம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்துகேட்டது.. “என்னத்தடி பெரிசா தெரிஞ்சது..?” கற்பாறையில் உரசும் கருங்கல்லாய் மாதவனின் குரல்.. “உங்க பவுசும்…
“புராஜெக்ட் கே என்றால் என்ன..? விரைவில் விடை …”
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்து பான் இந்தியா படங்களாக உருவாக்கப்பட்டன.…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 1 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 1 குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த…
“நெல்சன் மண்டேலா”
தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆவார். அவர் ஒரு முக்கிய நிறவெறி எதிர்ப்பு தீவிரவாதி மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார், அவர் ஜனாதிபதி பதவிக்கு முன்னர், இரகசிய ஆயுத எதிர்ப்பு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 27…
