மாமன்னன் படத்தின் கதை 30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் ஜூன் மாதம் வெளியானது. மாமன்னன் படத்திற்கு பாராட்டுகள்…
Author: சதீஸ்
A R முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் போலீஸாக நடிக்கும் சிவகார்த்திகேயன் SK-22
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது மாவீரன் படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை…
பூத்திருக்கும் விழியெடுத்து – 5 | முகில் தினகரன்
அத்தியாயம் – 5 மதுரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான அந்த நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரை ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வந்திருந்தாள் வைசாலி. நடனப் போட்டி நடத்திக் கொள்ள தனது ஆடிட்டோரியத்தை வழங்கியிருந்த “ராம்ராஜ் கல்லூரி”யின்…
இன்றைய ராசி பலன் (சனிக்கிழமை 19 ஆகஸ்டு 2023)
மேஷம் : இன்று நீங்கள் உலக விஷயங்களை விட்டு ஆன்மீகத்தை நோக்கி செல்வீர்கள். மர்மமான மற்றும் மர்மமான ஆய்வுகள் மற்றும் தியானம் உங்கள் மனதிற்கு அமைதியை தரும். ஆன்மிகத் துறையில் முன்னேற நேரம் மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.…
ஜவான் படத்தின் 2வது ட்ரெயிலர் ரிலீஸ் சென்னையில்…
நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வசூலில் மாஸ் காட்டிய நிலையில், வரும் செப்டம்பர் 9ம் தேதி அவரது ஜவான் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாக படக்குழு துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும்…
“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”
நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை…
வெளியானது ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர்…
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் இது. வம்சி இயக்கத்தில் மாஸ்…
இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் – தளபதி – 68
நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங், பேட்ச் வொர்க் உள்ளிட்டவை நிறைவடைந்து தற்போது முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை…
தனது பிறந்தநாளில் ஆம்புலன்ஸ் வாங்கி தந்த KPY பாலா..!
விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா நலிந்தோருக்கு பல நல்ல உதவிகளை செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அவரது கடவுள் உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் ஹீரோக்களே சாமானிய மக்களுக்கும் மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான விஷயங்களை…
இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம், ஒன்றுகூடிய பிரபலங்கள்…
இயக்குநர் ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். கோலிவுட்டின் முன்னணி முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களும் ஷங்கர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…
