மதுவுக்கு GET OUT! | விஜி.R.கிருஷ்ணன் – மின்மினி மாத இதழ் – பிப் – 23

புதுக்கோட்டை யிலிருந்து 13.7 கிலோ மீட்டர் தொலைவில், நச்சாந்துப்பட்டி கிராமம். சுமார் 5000 குடும்பங்கள். இந்த ஊரைச் சுற்றியுள்ளது. அரசு மருத்துவமனை, அரசினர் உயர்பள்ளி என நகரத்தார்கள் நிறைந்த இந்த பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு வரையில் இயங்கி வந்த மதுக்கடை…

ஃபலூடா வித பாலா – மின்மினி மாத இதழ் – பிப் – 23

‘மதுரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என். எஸ்.கே., “இதுக்குள்ள…

விருதுகளைக் குவிக்கிறது ‘மாமனிதன்’ || சீனு ராமசாமிக்குப் பாராட்டு

அமெரிக்காவின் செடோனா 29வது சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய ‘மாமனிதன்’. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைப்படங்களுக்கான விருது வழங்கும்…

மணிரத்னம் வெளியிட்ட அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல்

மாபெரும் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். அது தற்போது திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கல்கியின் சிறந்த படைப்புக்கு பொன்னியின் செல்வன் பெரிய சான்று.…

திரைக்கதை வங்கி (Script Bank) தொடங்கினார் மதன் கார்க்கி

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை…

‘ஜெயிலர்’ ரஜினிக்குப் பாராட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ரஜினிகாந்த் ரசிகர்கள்  அவரது படங்கள் வெளியாகும்போது வாணவேடிக்கைகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதே மனநிலையில் ரசிகர்கள் தற்போது வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கும் தயாராகி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து விலகிய ரஜினி சினிமாவில் முழு கவனம் செலுத்திவருகிறார். தற்போது…

கெத்து காட்டிய இ.பி.எஸ். || ஓரம்கட்டப்பட்ட ஓ.பி.எஸ். || நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…

இஸ்ரோ சிவன் மாணவர்களுக்குச் சொன்ன வெற்றி ரகசியம்

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்  பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் பள்ளி…

நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-5

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். K.சிவசுப்பிரமணியம் எனும் இவர் 13-11-1931-ல் குப்புசாமி – மதுரம் தம்பதிக்கு…

எதிர்ப்பு வலுக்கிறது || மரபணு மாற்றுக் கடுகு வருமா?

டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!