கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம்…
Author: admin
சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்…நாசர் மரியாதை…!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2023) நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மலர் தூவி…
‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தில் நடிகர் சூர்யா பைக்
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம். ஸ்டுடியோஸ் சமீபத்தில் ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ மூலம் தங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரத்தைப் பதித்துள்ளது. இது பாரம்பரியம், சினிமா வரலாறு மற்றும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி…
இன்றைய ராசிபலன் 21.07.2023
நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு…
மடோனா அஸ்வினுடன் மீண்டும் இணைய ஆசை – சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’.இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாவீரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய…
சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் டீசர்!
ப்ராஜெக்ட் கே திரைப்படம், ஜூலை 20 முதல் 23 வரை நடைபெறும் சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது. பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா…
சிரஞ்சிவி அறக்கட்டளை மீது அவதூறு…நட்சத்திர தம்பதிகளுக்கு 1 வருட சிறை..!!!
தெலுங்கு மற்றும் தமிழ் நடுத்துள்ள நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகர். இவர்கள் இது தாண்டா போலீஸ் உட்பட பல தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளனர்.ஜீவிதா…
ஹீரோவாக சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் …டீஸர் ஜூலை 22-ம்தேதி வெளியாகிறது
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை…
சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திகில் கலந்த பேய் படம் வரும்-28ம் தேதி
வரும் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர…
ஆகச்சிறந்த பண்பாளர் கவிஞர் சாமி பழனியப்பனார்
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும் எழுத்தாளருமான சாமி பழனியப்பன் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். புரட்சிக்கவி பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர்…
