தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 67 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை மரியாதைகள் செய்தனர் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள்.…
Author: admin
அதிகரித்து வரும் தங்க முதலீடுகள்! | தனுஜா ஜெயராமன்
தங்கத்தை வெறும் நகையாக, பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. குறிப்பிட்ட மக்கள் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வந்த நிலை தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது.…
சம்பள உயர்வினை தவிர்த்து வருகிறதா ஐடி துறை ஏன் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் கூட சம்பளம் உயர்வு என்பதே போடவில்லை என்கிறார்கள் . இதே போல் வேரியபிள் பே, பதவி…
சிலிண்டர் விலை குறைப்பிற்கு காரணம் என்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரையில் குறைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறையும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிண்டர் விலையை…
சூரியனை ஆய்வு செய்யவிருக்கிற ஆதித்யா – எல்1 விண்கலம்! | தனுஜா ஜெயராமன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய போகிறது. தற்போது ஆதித்யா- எல்1′ என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 2-ந்தேதி சனிக்கிழமை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்…
இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தெரியுமா?
கிக்: சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தானியா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர்…
” அந்தமான் ” கருணாநிதி அவர்களை சந்தித்து ஆலோசனை….!!
அந்தமானில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் இணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் கிளை அமைப்பாக அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்கள் ! பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில்…
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | தனுஜா ஜெயராமன்
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.பூகம்பத்தின்…
தமிழகத்தில் இன்று மழை – வானிலை நிலவரம்!
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல்…
