தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். தனது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் கூலிங்கிளாஸூடன் ஸ்டைலாக வருகிறார் நயன். தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட நயன்தாரா பாலிவுட் கிங் ஷாருக்கான்…
Author: admin
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன.…
உணர்வுகளின் திரைமொழி “கருமேகங்கள் கலைகின்றன” …!திரை விமர்சனம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர்பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் முதன்மை கதாபாத்திரமாக “ஜஸ்டிஸ் ராமநாதன் ” கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். அவருக்கு மகனாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். மேலும் அதிதி பாலன் , யோகிபாபு, குழந்தை…
இனி மற்ற மாநில ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்- புதுச்சேரி அரசு! | தனுஜா ஜெயராமன்
சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஆர்யா நடிக்கும் “ சைந்தவ்”! | தனுஜா ஜெயராமன்
தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…
“ஜவான்” படத்தின் ட்ரெயிலர்! | தனுஜா ஜெயராமன்
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர்…
விபத்து காப்பீடு வேண்டுமா? ப்ரதம மந்திரியின் ஐன்தன் யோஜனா திட்டத்தில் சேருங்கள்…! |தனுஜா ஜெயராமன்
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் காப்பீடு அளிக்கும் விதத்தில் செயல்படுத்தப்படுகிறது ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY)…
ஓ. பன்னீர் செல்வம் மீதுவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை- நீதிபதி வேதனை..!| தனுஜா ஜெயராமன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக…
காலச்சக்கரம் சுழல்கிறது-23 || ‘நந்தா விளக்கு’ தந்த சுடர்விளக்கு ரமணன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். சின்சியாரிட்டிக்கு மறுபெயர் சி.எம்.வி. ரமணன். இவர் நவாப் ராஜமாணிக்கம்…
