தமிழ் நாட்டில் பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறப்பு! | தனுஜா ஜெயராமன்

தமிழகத்தில் பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது. செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி…

ஏர் இந்தியாவில் இனி புடவைக்கு “நோ” சொல்ல போகிறார்களா? | தனுஜா ஜெயராமன்

ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். ஏர் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் புடவையின் பயன்பாடு உள்ளது, மறைந்த ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார் இயல்பாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கர்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவற்றை நீக்க வேண்டும்…

இன்றுடன் மூன்றே நாட்கள் தான் .. ரூ.2,000 நோட்டை மாத்தியாச்சா? | தனுஜா ஜெயராமன்

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி மக்கள் தங்கள் கையில் இருக்கும் ரூ.2,000 நோட்டை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி நாளாம்.…

“லியோ “ இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ரிலீஸ்! | தனுஜா ஜெயராமன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ரிலீசாகியுள்ளது. லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத்…

தொடர் விடுமுறை எதிரொலி கடும் போக்குவரத்து நெரிசல்! | தனுஜா ஜெயராமன்

தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகளவில் மக்கள் சென்ற காரணத்தாலும், சிறப்பு பேருந்துகளாலும், அப்பகுதியில் பாலப்பணிகள் வேறு நடந்து வருவதாலும் கடுமையான…

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”! | தனுஜா ஜெயராமன்

ஈரம் என்கிற ஹாரர் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது சப்தம் திரைப்படத்திற்காக. இந்த திரைப்படம் இவர்களின் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி…

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் 25 மீ. துப்பாக்கிச்…

டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது குறித்து…

“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்

“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா NJ. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில்…

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்

மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!