மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்திற்காக ஜீன் 12-ம் தேதி முதல் இன்று வரை 91 டி.எம்.சி, திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து…
Author: admin
குடிநீர் வசதி செய்து கொடுத்த நடிகர் விஷால் ..! | தனுஜா ஜெயராமன்
தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் Vishal34 புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால்…
அனன்யா வெளியேற அவரது டாட்டூதான் காரணமா? கமல் விளக்கம்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் ஆளாக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். முதல் வாரத்திலேயே பிக் பாஸ் தமிழ் 7 சீசனில் இருந்து அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். ரவீனா இவரைவிட அதிகமாக…
தொடரும் பட்டாசு ஆலை விபத்துக்கள்! | தனுஜா ஜெயராமன்
இன்றைய தினம் அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டாசு இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வெடிகள் தயாரிக்கும் பணியில்…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளது ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 2053 பேர் இறந்துள்ளனர் என தகவல்கள் வருகின்றது. ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தலிபான்கள்…
சென்னையில் ‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது ! | தனுஜா ஜெயராமன்
மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் II’. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.…
இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி இறுகப்பற்று திரைப்படம் என தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பெருமிதம் அடைந்துள்ளார் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ‘இறுகப்பற்று’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6…
