Tags :சுதாரவி

சிறுகதை

சென்னை மாநகரப் பேருந்து

சென்னை மாநகரப் பேருந்து ஒரு வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரப் பேருந்து நிலையம் ஒன்றில் வரிசையாக குளுகுளு பேருந்துகள் மாலை போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தது. மந்திரி ஒருவர் பேருந்துகளை நகருக்கு வழங்கினார். அங்கே நின்று கொண்டிருந்த மற்ற பேருந்துகள், புதியவற்றை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தன. “முதல்நாளே மாலையை போட்டு சங்கு ஊதிட்டானுங்க.” “அதை சொல்லு! உள்ளூர் ஆளான நாமளே இப்படி ஆகிட்டோம்.இவனுங்க எல்லாம் வெளியூர்லேருந்து வந்துருக்கானுங்க.ஒரு மாசம் கூட தாங்க மாட்டானுங்க.” “நல்லதுதான். பாரு! இப்போவே […]Read More