சருமத்தைப் பராமரிக்க:Read More
Tags :ஹெலன் சோனியா
செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்? கிரிவலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான். பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள புண்ணிய பூமி. திருவண்ணாமலையில் கிரிவலம் தெரியும்.. அதென்ன குபேர கிரிவலம்? பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி […]Read More
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை! சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தமிழக முதல்வரின் குறைதீர்வு விழாவில், அந்த தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குறைகளை சுட்டிகாட்டி பேசிய போது அமைச்சர் வீரமணிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]Read More
அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை: அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா என்ற உள்ளடங்கிய கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு உள்ளது. இதனை அறிந்து கார்தீப் இந்திய […]Read More
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! சென்னை: சென்னையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா ஷக்காரியா தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.50 கோடி செலவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை சரியாக பராமரிக்கவில்லை. மாநகராட்சி […]Read More
டென்னிஸில் இன்னொரு சானியா! இறகுப் பந்தாட்டத்தில் சர்வதேச அளவில் ஆட்சி செய்யும் வீராங்கனைகள் பி. வி. சிந்து, சாய்னா நேவால் போன்று இந்திய டென்னிஸ் ஆட்டத்தில் சானியா மிர்ஸாவுக்குப் பிறகு வீராங்கனைகள் யாரும் பிரபலமாகவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறையை தீர்த்து வைக்க வந்திருப்பவர் கார்மன் தாண்டி. 21 வயது டென்னிஸ் வீராங்கனை. டென்னிஸ் ஆட்டத்திற்காக வெளிநாடுகள் சென்று வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் கார்மன் வளரும் […]Read More
இருமல் நீக்கும் சூப்: ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தள், சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள்.மருத்துவப் பலன்கள்வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும். சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.Read More
அடடே உலகிலேயே இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் மூடநம்பிக்கைகளானது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில் காரணமே தெரியாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இன்றைய தலைமுறையினரும் அதை நம்பி பின்பற்றி வருகின்றனர் என்பது தான். இத்தகைய மூடநம்பிக்கைகள் நாம் மேற்கொள்ளும் சிறு செயல்களில் கூட நிறைந்துள்ளன. உதாரணமாக, இரவு நேரத்தில் சூயிங் கம் […]Read More
தர்மத்தின்மதிப்புஎன்ன..? ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு […]Read More