ஒரே நாளில் ஓஹோனு ஓடிய சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்! மீண்டும் இடையழயில் ரசிகர்களை மயக்கும் டான்ஸ் வீடியோ..! 90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத… ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என…
Tag: சேட்டை வித் சுஹீ
நான் சிரித்தால்: சினிமா விமர்சனம்
அறிமுக இயக்குனர் ராணா, தான் ஏற்கனவே குறும்படமாக எடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கெக்க பிக்க’ படத்தை இப்போது முழு நீள படமாக உருவாக்கியிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல்…
ஆஸ்கார் விருது
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார். ஆஸ்கர் விருதுக்கு, 4வது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார். 1917 திரைப்படம் 3…
18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் விரும்பியதை விடாமல் துரத்துகிறார் அஜீத்..!
நாடி நரம்பெல்லாம் ரேஸ் வெறியேறி உடம்பெல்லாம் பல தையல்களை போட்டு தப்பித்து கார் பைக் ரேஸில் கலந்து கொள்ளாமல் அமைதி வாழ்க்கைக்கு திரும்பிய அஜித் மீண்டும்,ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும்…
ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி:
பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர் டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், இந்திய பிரதமர்…
மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?.
இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சு… மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?… மரண பங்கம் செய்யும் தல ஃபேன்ஸ்…! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ்,…
சைக்கோ: சினிமா விமர்சனம்
புகழ்பெற்ற மர்மக் கதை இயக்குநர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ திரைப்படம், திகில் திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாக குறிப்பிடப்படும் படம். அந்தப் படத்தின் லேசான சாயலோடு உருவாகியிருக்கிறது மிஷ்கினின் இந்த ‘சைக்கோ’. கோயம்புத்தூரில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்திக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களது தலையில்லாத…
திரெளபதி பட இயக்குநருக்கு வந்த திடீர் சோதனை..!
’வாழ விடுங்க… பாவம் அவருக்கு இதுல சம்பந்தம் இல்லை..?’ சாதிவெறியை ஆதரிக்கிறாரா அஜித்..? உண்மை என்ன? என தலைப்பில் பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளதற்கு அஜித்துக்கும், இந்தப்படத்திற்கு சம்பந்தம் இல்லை என விளக்கமளித்துள்ளார் திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன்.இதுகுறித்து அவர்,…
அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!
கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதில் ஆபாசமான வார்த்தைகளால் சமூக வலைத்தள பயனாளிகள் கஸ்தூரியை திட்ட,…
பூஜா ஹெக்டேவை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்
பிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர் பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர் ஒருவர் 5 நாட்களாக சாலையோரம் படுத்து தூங்கி காத்திருந்திருக்கிறார்.ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி…
