18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் விரும்பியதை விடாமல் துரத்துகிறார் அஜீத்..!

 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் விரும்பியதை விடாமல் துரத்துகிறார் அஜீத்..!
நாடி நரம்பெல்லாம் ரேஸ் வெறியேறி உடம்பெல்லாம் பல தையல்களை போட்டு தப்பித்து கார் பைக் ரேஸில் கலந்து கொள்ளாமல் அமைதி வாழ்க்கைக்கு திரும்பிய அஜித் மீண்டும்,ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...