சரிந்து விழுந்த இயக்குனர்! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை! பகீர் காரணம்!…

 சரிந்து விழுந்த இயக்குனர்! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை! பகீர் காரணம்!…

மிஷன் மங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த ஜெகன்சக்தி. இந்த படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மிஷன் மங்கள் 300 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மிகப்பெரிய பேனரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தயாரானார் ஜெகன் சக்தி, இந்நிலையில் நண்பர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக திடீர் என கீழே சரிந்து விழுந்தார். மருத்துவமனையில் அவருடைய மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...