பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து…

 பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து…
83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து காபூல் நகரத்தை நோக்கி போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் 83 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெக்யாக் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 83 பேரும் உயிரிழந்தனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...