“எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு…நீங்க கொஞ்சம் வரமுடியுமா..?” என அனாமிகா கேட்டதையடுத்து.. “ஓ…ஷ்யூர்…இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்”…என்றான் அம்ரீஷ் சொன்னமாதிரி சரியாக அரைமணி நேரத்தில் அம்ரீஷ் வந்து விட்டான்… ஷேவ் செய்யாத முகத்தில் ஒரு வார தாடி. அது அவனை…
Tag: ஆசையின் விலை ஆராதனா
ஆசையின் விலை ஆராதனா | 8 | தனுஜா ஜெயராமன்
ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள். அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக…
ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்
அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர்…
ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்
ஆராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர். “ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம்…
ஆசையின் விலை ஆராதனா | 5 | தனுஜா ஜெயராமன்
வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக… “ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?” “அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?” “பரவாயில்லை,…
ஆசையின் விலை ஆராதனா | 4 | தனுஜா ஜெயராமன்
போலீஸ் ஜீப் ‘மில்லினியம் ஸ்டோன்’ அபார்ட்மெண்டில் நுழைந்தது. அதிலிருந்து அனாமிகா, ரவி மற்றும் அலெக்ஸ் குதித்து இறங்கினர். வெளியே செக்யூரிட்டி சர்வீஸில் இருந்தவரை நோக்கி… “இங்க மேனேஜர் யாருங்க..?” என்றார் ரவி. “நான் தாங்க..” என வந்தவரிடம்… “நேத்து வந்தவங்களை நோட்…
ஆசையின் விலை ஆராதனா | 3 | தனுஜா ஜெயராமன்
அம்ரீஷ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவன், கீழே விழுந்த போனை எடுத்து மறுபடியும் காதில் வைத்து.… “மாமா! எ.. ன்.. ன… மாமா சொல்றீங்க? இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுறீங்க..?” என கதறினான். “ஆமா… மாப்பிள்ளை… எங்களுக்கும்…
ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்
சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர். ஜீப்பிலிருந்து…
ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்
சென்னை விமான நிலையம். அதிகாலை. மார்கழி மாதக் குளிர் ஊசியாய் உடலை ஊடுருவ, இரு கைகளையும் தேய்த்து வெப்பத்தை உண்டாக்கிக் கன்னத்தில் வைத்துக்கொண்டே போர்டைப் பார்த்தார் வெங்கடாச்சலம். ப்ளைட் அரைமணிநேரம் லேட்… “ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்திருக்கலாம் விஜி”,…