போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை: புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள் ஆவர். 2017-18 நிதியாண்டின் அடிப்படையில் இவர்களது குடும்ப மாத வருமானம் 12 ஆயிரத்தையும் விட அதிகமானது எனப்து இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாணவர்களின் […]Read More
Tags :ம சுவீட்லின்
நியூயார்க்கில் தனது 35-வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் நயன்தாரா: பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. இது தொடர்பான இரு புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். […]Read More
ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் […]Read More
அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்! கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் 12ம் தேதி அன்று அவிநாசி சாலையில் அதிமுக நிகழ்ச்சிக்காக […]Read More
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் கமல்பாட்ஷா(55). இவர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கும்பகோணம் ரயில் நிலையம் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் சென்றனர். விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், கமல்பாட்ஷா ஆகியோர் நேற்று(நவ.,14) மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணியை துவங்கினர். […]Read More
’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல், மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இதுபற்றி இந்திய கேப்டன் விராத் […]Read More
இந்தியாவைத் துரத்தும் பொருளாதார மந்தநிலை! இந்த ஆண்டில் வெறும் 5.6 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்ப்பிட்டுள்ளது.த மதிப்பீடுகளும், அது தொடர்பான விவாதங்களும் சமீப காலமாக அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, நோமுரா என இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டில் வளரவே வளராது என்று பல்வேறு நிறுவனங்கள் மதிப்பீடுகளுடன் கூறியுள்ளன. அடிமேல் […]Read More
இன்றுடன் கால அவகாசம் நிறைவு! இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரையில் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு […]Read More
தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள்…! எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுல்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் […]Read More
நேருக்கு நேர் மோதிய ரயில்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்நூல் – செகந்திராபாத் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று, புறப்படத் தொடங்கியது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிரே வந்த லிங்கம்பள்ளி – ஃபலக்நுமா ரயில் எக்பிரஸ் ரயில் மீது மோதியது. இதில் […]Read More