அயோத்தி இறுதி விசாரணை

‘அயோத்தி இறுதி விசாரணை: புத்தக கிழிப்பால் பரபரப்பு’ அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு அயோத்தி வழக்கில் மாலை 5 மணிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தல்.

கமல்ஹாசன் கருத்து மாணவர்களுக்காக

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்; வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான்; நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது…

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்?-சிபிசிஐடிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது – நீதிபதி வேதனை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் – சிபிசிஐடி.…

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கிவிட்டதாக திருச்சி எஸ்.பி பேட்டி. லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன்…

பொருளாதார பின்னடைவு

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவு குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்? 10% இட ஒதுக்கீட்டின் அதிமுகவின் நிலைபாட்டை சொல்ல முடியுமா? புதிய கல்வி கொள்கை குறித்த நிலைபாடு என்ன? உள்ளிட்ட 8 கேள்விகளை முதல்வருக்கு எழுப்பி பதில் சொல்ல முடியுமா என…

இன்றைய செய்திகள்

நீட் பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் ஐடி ரெய்டு கணக்கில் வராத  பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் என தகவல். மத்தியப்பிரதேசம் மாநிலம் ஹோஷங்காபாத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், 4…

கோவை: கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்

கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது. நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து,…

விராட் கோலி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி. அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல் 9 முறை குவித்து…

தேனீ வளர்ப்பை துவக்க சரியான நேரம் இதுதான்…. 

தமிழ்நாட்டை  பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச் வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது… இதன் மூலம் மகரந்த சேர்க்கை அதிகரிக்கவும் தேன் எடுத்து வியாபாரம் செய்யவும் சரியான காலம் இதுதான் …. ஒவ்வொரு வருடமும் போதிய தேனீக்கள் இல்லாமல் இந்தியாவில்…

சீன அதிபர் ஸி ஜின்பிங் – இந்திய வருகை

சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று  வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!