நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்?-சிபிசிஐடிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது – நீதிபதி வேதனை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் – சிபிசிஐடி. சிறையில் உள்ள பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.