சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.110ஆக உயர்வு: பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70ல் இருந்து ரூ.80ஆக உயர்வு. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு.Read More
Tags :பூங்குழலி
நாகப்பட்டினத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7.97 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜம்மு -காஷ்மீர், ஜேஎன்யூ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் […]Read More
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி.Read More
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.உலக மாற்றுத்திறனாளிகளுக்கான, தடகள போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று, 2020 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.Read More
“கல்வி நிலையமா? மர்ம தீவா?”: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை: கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும் . சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை ஐஐடியின் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போல உள்ளது – – திமுக தலைவர் ஸ்டாலின்Read More
மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு.Read More
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து விவாதம் என தகவல். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா […]Read More
நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.Read More
வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில், வாகனத்தில் சென்ற 3 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தம் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Read More
ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.இன்று முதல் இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான். எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம். நிக்கோபார் […]Read More