முக்கிய செய்திகள்

திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்லைன் லாட்டரி: 3 பேர் கைது.நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக…

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்த விவகாரம். ”தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை”. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ விளக்கம். திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதில். ”இந்திய மருத்துவ கவுன்சில்…

ஆபாச வீடியோ – முதல் கைது

ஆபாச வீடியோ – முதல் கைது குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் கைது. சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் திருச்சியில் கைது.கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை போலீசார் விசாரணை. சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு…

முக்கிய செய்திகள்

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு. அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து மகாசபை மனு தாக்கல் செய்ய முடிவு. 2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்…

கடுமையான தண்டனைகள்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான், வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ

அதிரடியாக உயர்த்தப்பட்ட செல்போன் கட்டணங்கள்: 39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்த‌து. ஆனால், வருவாய் இழப்பு ஏற்பட்டதன்…

முக்கிய செய்திகள்

ஒடிசாவின் பாலசோர் தீவில் நடைபெற்ற பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி. இரவு நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து பிரித்வி ஏவுகணை. பெங்களூரு: கேபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில், கர்நாடக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் சுதேந்திர ஷிண்டே கைது.…

முக்கிய செய்திகள்

பெண்ணை தாக்கிய விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன். 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து, குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என தீட்சிதருக்கு நீதிமன்றம் நிபந்தனை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்…

வானிலை ஆய்வு மையம்

நீலகிரி: கனமழை காரணமாக குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்; 7 மாவட்ட நிர்வாகங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’. தென் தமிழகத்தில்…

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன். டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தடை. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!