நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறைக்கான பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம். திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல்…
Tag: இன்பா
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது. கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். கைது ஏன்? நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை விமர்சித்து பேசியதாக தகவல். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – அடிதடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை, ஆதாரம் இல்லாததால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல். கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல். 6ம் தேதி இறுதி விசாரணை – அன்று தீர்ப்பு…
வைகோ கேள்வி…..
மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்…
உபோ் ஈட்ஸ் வா்த்தகத்தை கையகப்படுத்தியது ஸோமாட்டோ….
வலைதள உணவு விநியோக சேவை நிறுவனமான உபோ் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வா்த்தகப் பிரிவை கையகப்படுத்தியுள்ளதாக ஸோமாட்டோ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து ஸோமாட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தா் கோயல் கூறியதாவது: இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட…
பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை 6 கி.மீ. சுமந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்….
பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சுமார் 6 கி.மீ தூரம் சுமந்து சென்றனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தை அடுத்த பின்தங்கிய படேடா கிராமத்தை ஒட்டியுள்ள…
அதிமுகவினருக்கு இபிஎஸ் அட்வைஸ்!
உழைத்ததால் உயர்ந்து நிற்கிறோம்… உயர்ந்து இடத்துக்கு வர உழையுங்கள்… பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்று முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி…
இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா!
இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா! இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மலேஷியா, துருக்கியில் இருந்து மேலும் பல பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடைவிதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மலேஷிய பிரதமர்…
