பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – அடிதடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை, ஆதாரம் இல்லாததால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல். கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல். 6ம் தேதி இறுதி விசாரணை – அன்று  தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்பு.

பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட  வழக்கு முடித்துவைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!